நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 2ஆவது விவிஐபி விமானம் இந்தியா வந்தடைந்தது Oct 25, 2020 4085 குடியரசுத் தலைவர், பிரதமர் பயணிப்பதற்காக நவீன வசதிகளுடன் அமெரிக்காவில் மேம்படுத்தப்பட்ட 2ஆவது விவிஐபி விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது. 2018ம் ஆண்டில் போயிங் -777 மாடல் விமானங்கள் வாங்கப்ப்ப...